Chits

Contact us

Chits Plans

What is a Chits plans?

  • Chits plans begin with the formation of a group of individuals, typically family members, friends, colleagues, or neighbors, who trust each other. This group collectively contributes funds into a common pool.

  • Each member agrees to contribute a fixed amount of money every month into the pool. The total pool size and the duration of the chit plan are predetermined and agreed upon by the group.
  • The member who wins the bid pays a premium, which is the difference between the bid amount and their share of the pool. This premium is the main source of returns for the participants.

  • Chit plans are community-oriented and depend on trust among members. They provide a means for individuals to save, access credit, or invest within their social circles.
  • The winning member receives their share of the pool, minus the premium paid, while the other members continue to contribute their monthly installments.

  • The chit auction process repeats each month, with a different member winning the bid, until all members have had their turn.
  • In some countries, chit funds are regulated to safeguard the interests of participants and ensure transparency in operations.

PTராஜன் நிறுவனத்தின் புதிய சீட்டு குரூப்புகள் 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை

20 மாத சீட்டுகள்
மாதம் தவணைத் தொகை சீட்டுத் தொகை ரூபாய்
20 ₹ 10,000 ₹ 2,00,000
20 ₹ 15,000 ₹ 3,00,000
20 ₹ 25,000 ₹ 5,00,000
20 ₹ 30,000 ₹ 6,00,000
20 ₹ 50,000 ₹ 10,00,000
25 மாத சீட்டுகள்
25 ₹ 60,000 ₹ 15,00,000
25 ₹ 80,000 ₹ 20,00,000
25 ₹ 1,00,000 ₹ 25,00,000

Chits Instructions

  • அனைத்து குரூப்களும் அரசின் முன் அங்கீகாரம் பெறப்பட்டது.
  • தவணைத் தொகையை தினசரி செலுத்தும் வசதி உள்ளது.
  • மின்னனு ரசீது பெறும் வசதி உள்ளது (E-Billing).
  • அனைத்து பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி பெறும் வசதி உள்ளது (SMS).
  • கணினி பதிவு பாஸ் புத்தகம் பெறும் வசதி உள்ளது. (Computer Printed Pass Book)

  • கம்பெனி கமிஷன் 5% மட்டும்

  • 20 மாதம், 25 மாத சீட்டுகளுக்கு அதிகபட்ச தள்ளுபடி 30% வரைக்கும் ஏலம் கேட்கலாம்

  • வாய்மொழி ஏலம், இந்த ஏல முறையில் தங்கள் நேவைக்கேற்ப ஏலம் கேட்கலாம்.

  • அனைத்து சந்தாதாரர்களுக்கும் சீட்டின் இரண்டாம் மாதம் முதல் கடைசி மாதம் வரை அனைத்து மாதமும் கசர் சமமாக பிரித்து வழங்கப்படும். சீட்டு எடுத்தவர் எடுக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது.

  • ஏலச்சீட்டினை எடுத்தவர் சீட்டின் ஏலத் தொகையினைப் பெறுவதற்குண்டான விதிமுறைகள்:
    அரசாங்க ஊழியர்களின் ஜாமின்கள் அல்லது வருமானவரி செலுத்தும் வியாபாரிகளின் ஜாமின்கள் (அல்லது) வங்கி உத்திரவாதம் (அல்லது) பின்வரும் தவணைகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைப் போன்று இரண்டு மடங்கு மதிப்பிற்குச் சொத்து ஜாமின், மேற்படி ஜாமினில் ஏதேனும் ஒன்றும் பின்வரும் தவணைகளுக்கு உண்டான கோடிட்ட காசோலைகள் கொடுத்து ஏலத்தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • குறிப்பு
    ஜாமீனை ஏற்றுக்கொள்ளவோ, நிரா ரிக்கவோற் பாகத்தில்கு முழு அதிகாரம் உண்டு

  • ஏலத்தொகை எடுத்தவர்கள் கம்பெனியின் சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த ஜாமின் கொடுத்தவுடன் 30 நாட்கள் வரை ஏலத்தொகை பட்டுவாடா செய்யலாம் என்ற அரசாங்கத்தின் சட்டம் உள்ளது. எனினும் சந்தாதாரரின் நலன் கருதி கொடுத்த ஜாமீன் தகுதியான ஜாமின்தானா என தீர ஆய்வு செய்த பிறகு. 15 நாட்களில் ஏலத்தொகை கோடிட்ட காசோலையாக அல்லது NEFT மூலம் வழங்கப்படும்.

Terms and Conditions


நிபந்தனைகள்

  • இரசீது இல்லாமல் செலுத்தும் தொகைக்கு நிர்வாகம் அப்பேற்க இயலாது.
  • அனைத்து காசோலைகளும், DO களும்,PT ராஜன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், பெயரிலேயே கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
  • ஏலச்சீட்டு என்பது சேமிப்புக்காக மட்டுமின்றி பலருடைய அவசர தேவைக்கும் பயன்படுகிறது. ஒருசிறு தொகையினை மாத மாதம் செலுத்தி பெரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். வேறு எங்கும் பெரிய தொகையினை எளிய முறையில் பெற இயலாது. எந்த மாதம் எடுக்க வேண்டும் எவ்வளவு தள்ளி எடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பது வாடிக்ககயர்களின் உரிமையாகும்.

Benefits


சிறந்த அம்சங்கள்

  • சிறப்பான மற்றும் விரைவான சேவை
  • குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா
  • நுழைவுக்கட்டணம் கிடையாது
  • FIXED என்பதால் தவணை தொகையை செலுத்துவது மிகவும்
  • மாத தவணையை RTGS, NEFT முறையில் செலுத்தும் வசதி
  • அதிகபட்ச தள்ளுபடி 30%
  • சேவைக் கட்டணம் 5% மட்டுமே
  • கடைசி சீட்டு எடுப்பவருக்கு சிறப்பான லாபம் கிடைக்கும்
  • வாய்மொழி மற்றும் குலுக்கல் முறையிலேயே ஏலம் செயல்படும்
  • நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் குறித்த நேரத்தில் ஏலம் நடைபெறும்,விடுமுறை நாட்களில் அடுத்த வேலை நாளில் ஏலம் நடைபெறும்
  • நேர்மையான மற்றும் வெளிப்படையான ஏல நிகழ்வுகள்
  • சீட்டு விபரங்களை ONLINE-ல் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது
  • எளிமையான ஆவணங்கள்
  • உங்கள் முதலீட்டுக்கு முழு பாதுகாப்பு